Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:21:35 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesulaiman
PlaceSAUDI ARABIA
Approved Comments10
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரை பதவி நீக்கம் செய்ய 16 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு மீண்டும் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...வாழு அல்லது வாழ விடு
posted by sulaiman (SAUDI ARABIA) [23 July 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28851

இது தேவை இல்லாத அவசியமற்ற ஒரு மட்டரக மான செயல் .

ஜனநாயக முறையில் மக்களால் தேர்ந்து எடுக்க பெற்ற ஒரு நகரமன்ற தலைவரை , இவர்களின் தனிப்பட்ட வேண்டா வெறுப்பிற்காக தேவை இல்லாமல் இந்த நகரமன்ற உருபினர்கள் மனு கொடுத்து இருபது என்னை போன்ற நடு நிலை வாதிகளால் ஒத்து கொள்ள இயலாது . அவரை தேர்ந்து எடுத்த மக்களுக்கு தான் அதை முடிவு செய்ய உரிமை உள்ளதே தவிர , நகரமன்ற உறுப்பினர்கள் அதை முடிவு செய்ய யார் உரிமை தந்தார்கள் ? அல்லது உங்களை இதை செய்ய யார் தூண்டி விடுகிறார்கள் ?

தேர்ந்து எடுக்க பட்ட உங்கள் வார்டு மக்களுக்கு நகரமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் நீங்கள் என்ன தான் செய்து கிழித்து விட்டீர்கள்? நீங்கள் செய்யும் இந்த செயல் சரிதானா என்று உங்கள் மனசாட்சியை தொட்டு முதலில் நீங்கள் கேலுங்கள். மனசாட்சி உள்ளவர்களாக இருந்தால் .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by RECAZ SULAIMAN (saudi arabia) [22 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13679

இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.
யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

என்ற ஹாஜி லுக்மான் அவர்களின் வரிகளில் உண்மை உண்டு.

இந்த நிலை மாறாத வரை நமது நகர்மன்றம் அல்ல நமது தமிழ் நாடும், நம் இந்திய திருநாடும் கூட முன்னேற்ற பாதையில் செல்வது கடினம் தான். நம் மக்கள் திருந்தும் வரை நம் நாடும் ஊரும் திருந்த போவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டின குடிநீர் திட்டங்கள் குறித்து நகர்மன்றத்தலைவி ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டின குடிநீர் திட்...
posted by RECAZ SULAIMAN (saudi arabia) [15 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13396

தயவு செய்து, மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் தலைவர்களை, கமெண்ட்ஸ் என்ற பேரில் கேலி கிண்டல் செய்யாதீர்கள்.

நாமும் அந்த சேவைகளில் இறங்கும் பொது தான் அதன் உண்மையான கஷ்டங்கள், வலிகள் நமக்கு தெரியும். ஓன்று நாம் பிறருக்கு நல்லது செய்ய முயர்சி செய்வோம். அல்லது நல்லது செய்ய நினைபர்வர்களுடேன் துணை நிற்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம்! (அகநகர் பாகம் 1) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்றத் தலைவர் ஆபிதா ந...
posted by RECAZ SULAIMAN (SAUDI ARABIA) [13 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13318

மக்களை நேரில் சந்தித்து நன்றி கூறுவதுதான் எல்லா இடங்களிலும் நடை முறையில் உள்ளது. அது தான் ஒட்டு போட்ட மக்களுக்கு தரும் மரியாதை. மக்களுக்கும் ஒரு மன திருப்பதி கிடைக்கும். இதிலும் குறை கண்டுபிடிக்க சிலர் இருக்கத்தான் செய்வார்கள்.

குறை சொல்லாவிட்டால் சிலருக்கு தூக்கம் வராதே ...

நம் எல்லோர்களின் குறைகளை அறிபவன் வல்ல நாயன் ஒருவனே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by recazsulaiman (saudi arabia) [30 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12537

துணை தலைவரை " சென்னை ரீமொட்டு கண்ட்ரோல் " மூலம் தேர்ந்து எடுத்தாக சொல்ல்கிறார்கள். அது உண்மை என்றால். நம் எல்லோரையும் " ரீமொட்டு கண்ட்ரோல்" மூலம் இந்த உலகில் இயக்குவது வல்ல நாயன் ஒருவனே என்பதை அவர்கள் மறந்து விட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by recazsulaiman (saudi arabia) [29 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12405

துணை தலைவருக்கு , எனது வாழ்த்துக்கள் .

ஏன் லுக்மான் ஹாஜியார் போட்டியில் பங்கு பெறவில்லை ? .... விபரம் கிடைக்குமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல் நற்பணிமன்றம் ரியாத் அமைப்பின் 26-வது செயற்குழு கூட்டம் - நல உதவிகள் ரூ. 1,77,000 மற்றும் கல்விக்கடனுதவி ரூ 75,000 ஒதுக்கீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல் நற்பணிமன்றம் ரியாத்...
posted by recaz sulaiman (saudi arabia) [15 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10818

வல்ல நாயன் அருளால், உங்கள் இந்த நல்ல சேவைகள் தொடர வாழ்த்துக்கள்.

நமது ஊரு மக்களுக்கு சேவை செய்யும் உங்களை போல நமது அணைத்து காயல் நல மன்றன்களை வல்ல நாயன் உலக இறுதி நாள் வரை பாதுகாப்பானாக . ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற தேர்தலில் பெரும் அளவில் கள்ள ஒட்டு போட திட்டம் என புகார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற தேர்தலில் பெரும்...
posted by recaz sulaiman (saudi arbia) [13 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10552

எனது அருமை சகோதரர் சுஐபு அவர்களே, கள்ள வோட்டு என்னமோ "உடன்பிறப்புகள்" மட்டும் தான் போடுவாத எழுதி உள்ளீர்களே, ஏன் "இரத்ததின் இரத்தங்கள்" எல்லோரும் மிக நேர்மையானவர்களா ? அவர்கள் என்ன மகாத்மா காந்தியின் பேரபிள்ளைகள ? அல்லது அறிசந்தரனின் அடுத்த வீட்டு பிள்ளைகளா? கொஞ்சம் உங்கள் நெஞ்சில் கை வைத்து சொல்ளுங்கள்.

கழுதையின் முன் வட்டை வேறு பின் வட்டை வேறா? அரசியலில் எல்லா கழுதையும் ஒண்ணுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: MEGA ஏற்பாட்டில் நடந்த நகர்மன்ற தலைமைப்பொறுப்பு வேட்பாளர் நேர்காணல் நிகழ்ச்சி! வீடியோ வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:MEGA ஏற்பாட்டில் நடந்த நக...
posted by recazsulaiman (saudi arabia) [11 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10326

சகோதரி ஆபிதா அவர்களின் உரை மிக தெளிவாகவும் & உறுதியாகவும் இருந்ததது. வாழ்த்துக்கள் .

மேகா வின் தன்னிலை விளக்கமும் அருமையாகத்தான் உள்ளது .

வல்ல நாயன் நமக்கு எதை நாடி இறுகிறான் என்பதை அறிய நாம் தேர்தல் முடிவு வரும் வரை காத்து இருப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி ஜமாஅத்தில் நடந்தது என்ன? வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கலீபா செய்து முகம்மது லெப்பை விளக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by recaz sulaiman (saudi arabia) [11 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10261

கலீபா செய்து முகம்மது லெப்பை அவர்கள் அவருடைய தாய் மாமா(கோப்பி செய்யது) உடன் போட்டி போடுவது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா ? குடும்பத்திற்குள் போட்டி ?

இவர் புதுப்பள்ளி ஜமாதினை பற்றி குறை கூற வேண்டிய அவசியம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
10
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved